2023ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்களில் பட்டியல்

asiriyarthagaval
0

 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்! RL list for 2023 year 

  1. 02.01.2023 திங்கள் - வைகுண்ட ஏகாதசி 
  2. 06.01.2023 வெள்ளி - ஆருத்ரா தரிசனம் 
  3. 14.01.2023 சனி போகிப்பண்டிகை 
  4. 05.02.2023 ஞாயிறு - தைப்பூசம் 
  5. 18.02.2023 சனி - மகா சிவராத்திரி / ஷபே மேராஜ் 
  6. 22.02.2023 புதன் - சாம்பல் புதன் 
  7. 04.03.2023 சனி - பகவான் வைகுண்ட சுவாமி 
  8. 06.03.2023 திங்கள் - மாசிமகம் ஆராதனை விழா 07.03.2023 செவ்வாய் - ஷாபே பரா அத் 
  9. 24.03.2023 வெள்ளி - ரம்ஜான் முதல் நாள் நோன்பு 
  10. 06.04.2023 வியாழன் - பெரிய வியாழன் 
  11. 09.04.2023 ஞாயிறு - ஈஸ்டர் டே 
  12. 14.04.2023 வெள்ளி - அம்பேத்கர் பிறந்த நாள் 18.04.2023 செவ்வாய் - ஷாபே காதர் 
  13. 05.05.2023 வெள்ளி - சித்ரா பௌர்ணமி / புத்தர்     ஜெயந்தி 
  14. 28.06.2023 புதன் - அர்ஃபா 
  15. 20.07.2023 வியாழன் - ஹிஜ்ரி 1445ம் வருடப்               பிறப்பு 
  16. 03.08.2023 வியாழன்- ஆடிப்பெருக்கு 
  17. 25.08.2023 வெள்ளி - வரலெட்சுமி விரதம் 
  18. 29.08.2023 செவ்வாய் - ரிக் உபகர்மா / ஓணம்           பண்டிகை 
  19. 30.08.2023 புதன் - யஜூர் உபகர்மா 
  20. 31.08.2023 வியாழன் - காயத்ரி ஜெபம் 
  21. 18.09.2023 திங்கள் - சாம உபகர்மா 
  22. 14.10.2023 சனி - சர்வ மஹாளய அமாவாசை
  23. 26.10.2023 வியாழன் - கார்வின் முகைதீன்                 அப்துல்காதர் 
  24. 02.11.2023 வியாழன் - கல்லறை திருநாள் 
  25. 13.11.2023 திங்கள் - தீபாவளி நோன்பு 
  26. 26.11.2023 ஞாயிறு - கார்த்திகை தீபம் 
  27. 27.11.2023 திங்கள் - குருநானக் ஜெயந்தி 
  28. 23.12.2023 சனி - வைகுண்ட ஏகாதசி 
  29. 24.12.2023 ஞாயிறு - கிறிஸ்மஸ் ஈவ் 
  30. 27.12.2023 புதன் - ஆருத்ரா தரிசனம் 
  31. 31.12.2023 ஞாயிறு - நீயூ இயர்ஸ் ஈவ்

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)