05-ஜனவரி-2023 முதல் அனைத்து வகை பள்ளிகள் Attendance பதிவிடும் வழிமுறை

asiriyarthagaval
0

 Step:1


Today Status: அனைத்து பள்ளிகளுக்கும் Default ஆக  Fully Workingஎன்று இருக்கும்.


Step:2
மாற்றம் இருப்பின் மட்டும் Todays Status தனியாக Change செய்ய வேண்டி இருக்கும்.


Step:3
மாற்றம் இல்லை எனில் Today's Status தனியாக பதிவிடத் தேவையில்லை.



 


🪷 தலைமை ஆசிரியர்
Step:1


School UDISE Number பயன்படுத்தி Login செய்யவும்.


Step:2
Sync Button Click செய்யவும்.


Step:3
Staff Attendance FN Click செய்து,
Staff Attendance
Local Body Attendance பதிவிட்டு Submit செய்யவும்.



🌼 வகுப்பு ஆசிரியர்
Step:1
 8 இலக்க EMIS ID பயன்படுத்தி Login செய்யவும்.
Step:2


Sync Button Click செய்யவும்.


Step:3
Students Attendance click செய்து மாணவர் வருகை பதிவு செய்து Save செய்யவும்.


🌻 APPLICATION INSTALL செய்ய


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)