CPS ஒழிப்பு இயக்கம் மாநில அளவில் கோரிக்கை மாநாடு

Ennum Ezhuthum
0 minute read
0
ads banner

 CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்
👍👍👍👍👍👍
திமுக வின் தேர்தல் கால வாக்குறுதிப்படி CPS ஐ ரத்து செய்யக் கோரியும்...

பணிக் கொடை வழங்கக் கோரியும்..,
அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும்
👍👍👍👍👍👍
மாநில அளவில்
கோரிக்கை மாநாடு
👍👍👍👍👍👍
நாள்:
11.02.23 சனிக்கிழமை
நேரம்:
காலை 10 மணி

இடம்:
அண்ணா அரங்கம்
சேப்பாக்கம் சென்னை
👍👍👍👍👍👍
துவக்கவுரை

மரு.இரா.அன்புமணி ராமதாஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்
தலைவர்
பாட்டாளி மக்கள் கட்சி

கருத்துரை

உ.பலராமன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
மூத்த துணைத் தலைவர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
இந்திய தேசிய காங்கிரஸ்

 மு.வீரபாண்டியன்
மாநிலத் துணைத்தலைவர்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி
ஆவடி அந்தரிதாஸ்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்

இரா. அன்பு தென்னரசன்
மாநில தலைவர்
நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை

பேராசிரியர் ஏழுமலை
தலைமை பொதுக் குழு உறுப்பினர்
தேசிய முற்போக்கு திராவிட கழகம்

திரு. வசீகரன்
மாநிலத் தலைவர்
ஆம் ஆத்மி கட்சி

திரு.கே.கங்காதரன்
அகில இந்திய தலைவர்
இந்திய புரட்சிகர மார்க்ஸிஸ்ட் கட்சி

நிறைவுரை

தொல்.திருமாவளவன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தலைவர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி

( மேலும் சில கட்சி சார்பாக பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளார்கள்

முறையாக தகவல் வந்த பின்பு நோட்டிஸ் வெளியிட்படும் ) .

நன்றியுரை:
சி.ஜான் லியோ சகாயராஜ்
மாநில நிதிக் காப்பாளர்.

👍👍👍👍👍👍

ads banner
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 29, March 2025