https://youtu.be/yu8IpQucWdw
🦋 *LO COMPETENCY BASED TEST CLASS 6-9*
📌 *அனைத்து அரசு நடுநிலை ,மேல்நிலை,உயர்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு*
🪷 *வரும் 29.8.23 முதல் LEARNING OUTCOME/COMPETENCY BASED TEST நடத்தப்பட வேண்டும்.*
🪷 *அதற்கான வினாத் தாளினை DOWNLOAD செய்து பிரிண்ட் எடுத்து அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த வேண்டும்.*
🪷 *ஒவ்வொரு தேர்வின் முடிவிலும் அத்தேர்விற்கான FEEDBACK SUBMIT செய்ய வேண்டும்*
📌 அதற்கான DEMO VIDEO