நபிகள்
நாயகத்திற்காகவும் அவரின் போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் நாள் தான்
மிலாது நபி. நபியின் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன்
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப்
பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது தொடக்க காலத்தில் எகிப்தில் அதிகாரப்பூர்வ
விழாவாகக் கொண்டாடப்பட்டு பின்னர், 11 ஆம் நூற்றாண்டில் பிரபலமானது.
இந்நிலையில்
இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி கொண்டாடப்பட
உள்ளதாக தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முகமது அயூப்
அறிவித்துள்ளார். மேலும் நேற்றைய தினம் இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத
பிறை தென்பட்டதை அடுத்து செப்டம்பர் 28ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும்
என அறிவித்தார். இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் புனித நாளான 'மிலாது நபி'
அன்று மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெறும்
நபிகள்
நாயகத்திற்காகவும் அவரின் போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் நாள் தான்
மிலாது நபி. நபியின் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன்
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். மேலும் நேற்றைய தினம் இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை தென்பட்டதை அடுத்து செப்டம்பர் 28ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என அறிவித்தார். இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் புனித நாளான 'மிலாது நபி' அன்று மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெறும்