OCTOBER/2023 மாத பள்ளி நாட்காட்டி

Ennum Ezhuthum
0


💥2.10.23-காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை.

காந்தி பிறந்தநாள்,
காமராஜர் (1975) நினைவு நாள்


💥3.10.23-இரண்டாம் பருவம் பள்ளி திறப்பு (6-12)


💥3.10.23 & 4.10.23-எண்ணும் எழுத்தும் பயிற்சி பருவம் 2 (1-3 வகுப்பு ஆசிரியர்கள்)


💥5.10.23 & 6.10.23-எண்ணும் எழுத்தும் பயிற்சி பருவம் 2 (4-5 வகுப்பு ஆசிரியர்கள்)


💥7.10.23-ஆசிரியர்களுக்கான குறைதீர் நாள் (வட்டார அளவில்)


💥9.10.23-இரண்டாம் பருவம் பள்ளி திறப்பு (1-5)


💥9.10.23-14.10.23-தொல்லியல் பயிற்சி (9-14) - தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்


💥13.10.23-உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சி மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட BRTE & DIET விரிவுரையாளர்கள்


💥13.10.23-பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


💥14.10.23-ஆசிரியர்களுக்கான குறைதீர் நாள் (மாவட்ட அளவில்)


💥16.10.23-19.10.23-மதீப்பீட்டுப் பயிலரங்கம் 6 -12 வகுப்பு ஆசிரியர்கள்,

தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி-3 - 6-8 வகுப்பு தமிழ், ஆங்கில ஆசிரியர்கள்


💥16.10.23-21.10.23-தொல்லியல் பயிற்சி  - தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்


💥17.10.23- தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி-3 - 6-8 வகுப்பு கணக்கு ஆசிரியர்கள்


💥18.10.23-தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி-3 - 6-8 வகுப்பு அறிவியல் , சமூக அறிவியல் ஆசிரியர்கள்


💥23.10.23-சரஸ்வதி (ஆயுத) பூஜை அரசு விடுமுறை


💥24.10.23-விஜயதசமி அரசு விடுமுறை


💥25.10.23-தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி-3 - 9-10 வகுப்பு தமிழ், ஆங்கில ஆசிரியர்கள்


💥26.10.23-தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி-3 - 9-10 வகுப்பு கணக்கு ஆசிரியர்கள்


💥27.10.23-தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி-3 - 9-10 வகுப்பு அறிவியல் , சமூக அறிவியல் ஆசிரியர்கள்


💥30.10.23-தொல்லியல் பயிற்சி - தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்

        வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்

💥14.10.23-மகாளய அமாவாசை


💥26.10.23-கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்





Post a Comment

0Comments

Post a Comment (0)