CLASS 4 & 5 EE FA(a) ACTIVITY SET & MARKS ENTRY

Ennum Ezhuthum
0


 https://youtu.be/8KmHkjaA1No


🦋 *CLASS 4 & 5 EE FA(a) ACTIVITY SET & MARKS ENTRY*


📌 *▪️Activity Set செய்யும் பொழுது நான்கு & ஐந்தாம் வகுப்பிற்கான பாடத் தலைப்பு தேர்வு செய்து துணைத் தலைப்பு தேர்வு செய்யவும். அப்பொழுது தான் Grade Level-ல் உள்ள மாணவர்கள் பெயர் காண்பிக்கும்.*


🌺 வகுப்பு 4 & 5 எண்ணும் எழுத்தும் FA(a) மதிப்பெண் உள்ளீடு செய்வதற்கான முழு விளக்கம்


🌻 *குறிப்பு-1 (தமிழ், ஆங்கிலம்,கணக்கு பாடத்திற்கு):*

Baseline Assessment மேற்கொண்ட போது தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடத்தில் 


📘 *அரும்பு* நிலையில் இருந்த

*4,5 ஆம் வகுப்பு*

 மாணவர்களின் பெயர் அரும்பு பிரிவின் கீழ் இடம் பெறும்.


📙 *மொட்டு* நிலையில் இருந்த 

*4,5 ஆம் வகுப்பு*

 மாணவர்களின் பெயர் மொட்டு பிரிவின் கீழ் இடம் பெறும்


📗 *மலர்* நிலையில் இருந்த 

*4,5 ஆம் வகுப்பு*

 மாணவர்களின் பெயர் மலர் பிரிவின் கீழ் இடம் பெறும்.


📙 *GRADE LEVEL* நிலையில் இருந்த 

*4,5 ஆம் வகுப்பு*

 மாணவர்களின் பெயர் GRADE LEVEL பிரிவின் கீழ் இடம் பெறும்.

__________________________________

📌 *குறிப்பு-2*

*(அறிவியல் & சமூக அறிவியல் பாடத்திற்கு)*

 அனைத்து *4 & 5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயரும்* SCIENCE & SOCIAL SCIENCE பிரிவின் கீழ் இடம் பெறும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)