தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

asiriyarthagaval
0 minute read
0
ads banner

 1. முதலில் நம்முடைய TNSED செயலியை புதுப்பித்துக் கொள்ளவும். Logout செய்து Login செய்யவும்.


2.தொகுத்தறி மதிப்பீட்டை நமது செயலியில் முடித்த பின்னர் விருப்பத்தின் அடிப்படையில் எழுத்து தேர்வாக தமிழ், ஆங்கிலம், கணிதம் முறையே 21 ,22 ,23-12-2022 ஆகிய தேதிகளில் நடத்திக் கொள்ளலாம். இதற்கான கேள்விகள் நமது செயலியில் PDF வடிவில் வெளியிடப்படும். இது தவிர கற்றல் விளைவுகளுக்கு ஏற்ப நீங்களாகவும் வினாத்தாள்களை உருவாக்கி எழுத்துத் தேர்வு வைத்துக் கொள்ளலாம்.


3. தொகுத்தறி மதிப்பீடு நடக்கும் நாட்களில் மாணவர்கள் எவரேனும் வருகை புரியாத பட்சத்தில் அவர்களுக்கு Today Absent என்ற ஆப்ஷனை கவனத்துடன் பயன்படுத்தவும்.


4. தொகுத்தறி மதிப்பீடு நடக்கும் இந்த பத்து நாட்களில்  மாணவர் எவரேனும் தொடர்ந்து வருகை புரியாத பட்சத்தில் இறுதி நாள் அன்று Long absent என்று பதிவிடவும்.

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 29, March 2025