அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

asiriyarthagaval
1 minute read
0
ads banner

 அனைத்து ஆசிரிய பயிற்றுனர்கள் கவனத்திற்கு.

இன்றைய எண்ணும் எழுத்தும் பயிற்சியை  நிறைவு செய்வதற்கு முன்னர் ஆசிரியர்களிடம் வலியுறுத்தி கூறவேண்டிய முக்கிய செயல்பாடுகள்.

புதிய TN Attendence app  ல் ஆசிரியர் மாணவர் வருகை பதிவு

மாணவர்கள் ITK மையங்களுக்கு அதிக எண்ணிக்கையில் செல்வதை உறுதி செய்தல்

  எண்ணும் எழுத்தும்எழுத்தும்  baseline survey  ல் பெறப்பட்ட கற்றல் அடைவுகளை( அரும்பு, மொட்டு மற்றும் மலர்) தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு அறிந்து வைத்திருத்தல்.

மாணவர்களின் நோட்டு புத்தகங்களை உடனுக்குடன் திருத்தம் செய்து தேதியுடன் கையெழுத்திடல்.

அனைத்து பள்ளிகளிலும் NILP மையங்கள் செயல்படுவதை உறுதி செய்தல்.

Oosc survey app  பயன்படுத்தி இடை நின்ற மாணவர்களின் நிலையை survey செய்தல்

அனைத்து வகையான emis பதிவேற்றங்கள் உடனடியாக நிறைவு செய்தல் ( health, library books, sports materials)

 விரைவில் நடைபெறவுள்ள மருத்துவ முகாமிற்கு  தங்கள் பள்ளிகளில் பயிலும்IED மாணவர்களை உரிய தேதியில் அனுப்பி வைத்தல்

மூன்றாம் பருவத்திற்குரிய புத்தகங்களை உடனுக்குடன் வழங்குதல்

தங்கள் பள்ளி சார்ந்த குடியிருப்புகளில் பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் பள்ளிகளுக்கு செல்வதை உறுதி செய்தல்


அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு மானியங்களை உரிய முறையில் செலவிட்டு ரொக்கப் பதிவேட்டை முடித்தல்

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 30, March 2025