மகாத்மா காந்தி இந்தியாவில் பயன்படுத்திய கார்கள்

Ennum Ezhuthum
0 minute read
0
ads banner

 

மகாத்மா காந்தி இந்தியாவில் பயன்படுத்திய கார்கள்..!

 இந்தியாவின் பல வரலாற்று நிகழ்வுகளில் மகாத்மா காந்தியுடன் அதிகமுறை இடம்பெற்றிருந்த கார் ஃபோர்டு மாடல் T. முதன்முறையாக 1927-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு ஊர்வலத்தின் போது மகாத்மா இந்தக் காரைப் பயன்படுத்தினார்.

(Image source: Twitter/ 365 Days of Motoring)



Packard 120 கார் என்பது இந்தியாவின் முக்கியப் பணக்காரர்களின் கைகளில் இருந்த ஒரு கார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த தொழில் அதிபர் கனஷ்யாம் தாஸ் பிர்லாவின் காரை சில நேரங்களில் மகாத்மா காந்தி பயன்படுத்தியுள்ளார்.



1926-ம் ஆண்டு முதல் 1933-ம் ஆண்டு வரையில் உற்பத்தியில் இருந்த கார் Studebaker President. அந்தக் காலத்தின் ஒரு காரின் பெருமை சில காலம் மட்டுமே நீடித்திருக்கும் வேளையில் உலகத் தலைவர்கள், பணக்காரர்களின் விருப்பப் பட்டியலில் Studebaker President இருந்தது. அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த Studebaker கார்ப்ரேஷன் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டது. (Image source: Team BHP)

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 30, March 2025