செப்டம்பர்-2023 மாத பள்ளி நாட்காட்டி

Ennum Ezhuthum
0

 


CLICK HERE PDF




 செப்டம்பர் 2023 மாத பள்ளி நாட்காட்டி : காலாண்டுத் தேர்வு தொடக்கம்: 15.09.2023 (11-12 வகுப்புகள்), 18.09.2023 (6-10 வகுப்புகள்), காலாண்டுத் தேர்வு முடிவு: 27.09.2023 (6-12 வகுப்புகள்), தேர்வு விடுமுறை: 28.09.2023 முதல் 02.10.2023 வரை 5 நாட்கள்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
செப்டம்பர் - 2023 நாட்காட்டி
--------------------------------------------------------

🌺01-09-2023 -- வெள்ளி -- SMC கூட்டம்.

🌺05-09-2023 -- செவ்வாய் -- ஆசிரியர் தினம்.

🌺06-09-2023 -- புதன் -- கிருஷ்ண ஜெயந்தி -- அரசு விடுமுறை.

🌺18-09-2023 -- திங்கள் -- விநாயகர் சதுர்த்தி -- அரசு விடுமுறை.

🌺08-09-2023 -- வெள்ளி -- உலக எழுத்தறிவு தினம்.

🌺14-09-2023 -- வியாழன் --1-5 வகுப்பு முதல் பருவத் தேர்வு  துவக்கம்.

🌺18-09-2923 -- திங்கள் -- 6-10 வகுப்பு முதல் பருவ / காலாண்டுத் தேர்வு துவக்கம்.

🌺25-09-2023 -முதல் 27-09-2023 வரை -- EE --1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்குப் பயிற்சி.

🌺28-09-2023 -- புதன் -- முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு விடுமுறை.

🌺03-10-2023 -- புதன் -- பள்ளிகள் திறப்பு -- இரண்டாம் பருவம் தொடக்கம்.

🌺RL

18-09-2023- திங்கள் - சாம உபகர்மா


Post a Comment

0Comments

Post a Comment (0)