ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மதிப்பு மிகு S. முத்துசாமி அவர்களின் பெயரால் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விவரம்

Ennum Ezhuthum
0


 


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மதிப்பு மிகு S. முத்துசாமி அவர்களின் பெயரால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது .

உச்ச நீதிமன்ற வழக்கு எண் 37664/ 2023 . பதிவு நாள் 12 .09 .2023 

* உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்பது சிறப்பான முடிவு .

* ரிவியூ வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க வாய்ப்பு இல்லை . ரிவியூ அவசியமில்லை என்று தொடர்ந்து வழியுறுத்தினேன் .

* மூன்று நபர் அமர்வும் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை

* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்த தயார் என்று அறிவித்த நிலையில் ரிவியூ பயனற்றது .

ஆ. மிகாவேல்

ஆசிரியர்

மணப்பாறை

9047191706

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)