8 ஆம் வகுப்பு தமிழ் பாடக் குறிப்பு (18.1.23 to 21.1.23)

Ennum Ezhuthum
0

 

நாள்               :           18-01-2023 முதல் 21-01-2023      

மாதம்                          ஜனவரி

வாரம்               :              மூன்றாம்   வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. பால்மனம்

அறிமுகம்                 :

Ø  உனது வீட்டின் அருகில் குழந்தைகள் உள்ளனவா? அக்குழந்தைகள் உங்களிடம் எவ்வாறு நடந்துக் கொள்ளும் என்பதனைக் கேட்டு அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  சிறுகதைகள் மூலம் மனிதர்களின் உளவியலைப் புரிந்து கொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் குறிப்பினைக் கூறல்

Ø  மாணவர்களின் உளவியலை சோதிக்கும் விளையாட்டை விளையாடுதல்

Ø  உரைப்பத்தியை வாசித்தல்

Ø  மாணவர்களை வாசிக்க வைத்தல்

Ø  புதியச் சொற்களை அடையாளம் கண்டு பொருள் காணுதல்

Ø  கதையின் மையக் கருத்தை கூறல்.

Ø  கதையினை அன்றாட வாழ்வியலோடு ஒப்பிடல்

கருத்து  வரைபடம்                   :

பால் மனம்



விளக்கம்  :

( தொகுத்தல் )

பால் மனம்

Ø  ஆசிரியர் : இராஜலட்சுமி

Ø  இவரின் அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.

Ø  குழந்தையின் மனம் எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுவது.

Ø  கிருஷ்ணா என்னும் குழந்தையின் பண்பு

Ø  தெருநாய்யை குளிப்பாட்ட கேட்பது

Ø  தொழிலாளியின் நிலைக்கு வருத்தப்படுவது

Ø  ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுப்பது

Ø  கிருஷ்ணா குழந்தை சற்று வளர்ந்த பின்பு

Ø  தண்ணீர் கேட்க வந்தவரை விரட்டல்

Ø  ஆட்டினை கல்லால் அடித்து துன்புறுத்துதல்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  புதிய வார்த்தைகளைக் காணுதல்

Ø   புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு காணுதல்

Ø  குழந்தையின் இயல்பான பண்பை அறிதல்

Ø  குழந்தையின் மனத்தை அறிதல்

Ø  உரைப்பத்தியை பிழையின்றி வாசித்தல்

Ø  கதையின் மையக் கருத்தினை அறிதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  குழந்தையின் பெயர் ________

Ø  பால் மனம் என்ற நூலை எழுதியவர் ________

MOT

Ø  குழந்தை தெரு நாய்க்கு ஆற்றிய கருணை உள்ளம் பற்றிக் கூறுக.

Ø  தண்ணீர் கேட்டவருக்கு ‘ கிருஷ்ணா ‘ செய்த செயலைக் கூறுக

HOT

Ø  நீங்கள் இப்போது மற்றவர்களுக்கு எவ்விதம் உதவியாக உள்ளீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :

பால் மனம்

Ø  T807    கதைகள்,பாடல்கள்,கட்டுரைகள், போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றை படிக்கும் போது நுட்பமாக ஆய்வு செய்து குறிப்பிட்ட சிலவற்றை கண்டறிதலும், ஊகித்தறிதலும்.

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   குழந்தையிடம் காணும் நற்பண்புகளை பட்டியலிடுக

 

Post a Comment

0Comments

Post a Comment (0)