மனைவிக்கு 62 பெயர்கள்

Ennum Ezhuthum
0

 

மனைவிக்கு 62 பெயர்கள்

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் இருப்பதாக முகநூலிலும் புலனத்திலும் பலரால் பகிரப்பட்ட செய்தி எனக்கு வியப்பைத் தந்தது. படித்துப் பாருங்கள். உங்களுக்கும் வியப்பு உண்டாகலாம் என்பதற்காகப் பகிர்கிறேன். மனைவி என்பவள் எவ்வளவு சக்தி படைத்தவள் என்பதை இந்த 62 பெயர்களை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இனி அந்த 62 பெயர்களைப் பார்ப்போம்.

01. துணைவி

02. கடகி

03. கண்ணாட்டி

04. கற்பாள்

05. காந்தை

06. வீட்டுக்காரி

07. கிருகம்

08. கிழத்தி

09. குடும்பினி

10. பெருமாட்டி

11. பாரியாள்

12. பொருளாள்

13. இல்லத்தரசி,

14. மனையுறுமகள்

15. வதுகை

16. வாழ்க்கை

17. வேட்டாள்

18. விருந்தனை

19. உல்லி

20. சானி

21. சீமாட்டி

22. சூரியை

23. சையோகை

24. தம்பிராட்டி

25. தம்மேய்

26. தலைமகள்

27. தாட்டி

28. தாரம்

29. மனைவி

30. நாச்சி

31. பரவை

32. பெண்டு

33. இல்லாள்

34. மணவாளி

35. மணவாட்டி

36. பத்தினி

37. கோமகள்

38. தலைவி

39. அன்பி

40. இயமானி

41. தலைமகள்

42. ஆட்டி

43. அகமுடையாள்

44. ஆம்படையாள்

45. நாயகி

46. பெண்டாட்டி

47. மணவாட்டி

48. ஊழ்த்துணை

49. மனைத்தக்காள்

50. வதூ

51. விருத்தனை

52. இல்

53. காந்தை

54. பாரியை

55. மகடூஉ

56. மனைக்கிழத்தி

57. குலி

58. வல்லபி

59. வனிதை

60. வீட்டாள்

61. ஆயந்தி

62. ஊடை

*****

Post a Comment

0Comments

Post a Comment (0)