தேவையான பொருட்கள்:
சிக்கன் சால்னா - 2 கப்
வறுத்த சிக்கன் துண்டுகள் - 1 கப்
வாழை இலை - 1
நறுக்கிய வெங்காயம் - 1
கொத்தமல்லி சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
முதலில் வாழை இலையை அடுப்பில் காட்டி இரு பக்கமும் லேசாக சூடுப்படுத்தி எடுத்து கொள்ளவும். பின்பு இலையை பிரித்து வைத்து அதன் மேல் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னா ஊற்றவும்.