வட்டார கல்வி அலுவலர் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
personEnnum Ezhuthum
August 25, 2023
0
share
வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது.
வட்டாரக் கல்வி அலுவலர் பணித்தெரிவு தொடர்பான தேர்வு செப்.10ஆம் தேதி
நடைபெறுகிறது. www.trb.tn.gov.in எனும் இணையதளத்தில் நுழைவுச்சீட்டை
பதிவிறக்கம் செய்யலாம்என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.