TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை 2023 – வெளியீடு

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு பணிகளுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை:

 அனைவரும் எதிர்பார்த்த குரூப் 2 மெய்ன்ஸ் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பணிகளுக்கான மெய்ன்ஸ் தேர்வு 10.08.2023 முதல் 13.08.2023 வரை நடைபெற உள்ளது.


இதற்கான தேர்வு முடிவுகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.ஆகஸ்ட் மாதம் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, Combined Civil Services Examination-III, Combined Statistical Subordinate Services Examination, Road Inspector, Library State/ Subordinate Services Examination, Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension), Combined Engineering Subordinate Services ExaminationTourist Officer, Assistant Jailor(Men) & Assistant Jailor (Women) மற்றும் Junior Scientific Officer ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரங்களை அறிய தேர்வர்கள் எப்போதும் எங்கள் வலைப்பதிவை பின்தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


CLICK HERE SCHEDULE

ads banner
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 29, March 2025