CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம் சார்பாக 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்

Ennum Ezhuthum
0

 


தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதற்கான போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக, அடுத்து 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் அவர்கள் இறங்கியுள்ளனர்.


1) செப்டம்பர் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு 20 தலைவர்கள் (முதல் குழு) 72 மணி நேர உண்ணாவிரம் துவங்குவார்கள்.

2) ஒரு வேளை உண்ணாவிரதம் இருக்கும் தலைவர்கள் கைது செய்யப்பட்டால் 2வது குழுவை (Resarve Team) சார்ந்த தலைவர்கள் உண்ணாவிரதத்தை தொடர வேண்டும்.

3) 72 மணி நேர உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பாதுகாப்பாக தொடர் உண்ணாவிரதம் நடைபெறும்.

4) தொடர் உண்ணாவிரதம்

முதல் குழு:

செப்டம்பர் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை - 100 நபர்கள்

பங்கேற்க வேண்டிய மாவட்டங்கள்

1) விருதுநகர்
2 ) தர்மபுரி
3) திருப்பத்தூர்
4) செங்கல்பட்டு

இரண்டாவது குழு:

செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் (செப். 13) காலை 10 மணி வரை - 100 நபர்கள்

பங்கேற்க வேண்டிய மாவட்டங்கள்

1) மதுரை

2) திருச்சி

3) சேலம்
4) சென்னை

மூன்றாவது குழு:

செப்டம்பர் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை - 100 நபர்கள்

பங்கேற்க வேண்டிய மாவட்டங்கள்

1) இராமநாதபுரம்
2) திண்டுக்கல்
3) திருப்பூர்

நான்காவது குழு:

செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி காலை 10 மணி வரை - 100 நபர்கள்

பங்கேற்க வேண்டிய மாவட்டங்கள்

1) தேணி

2) கரூர்
3) ஈரோடு

5 வது குழு:

செப்டம்பர் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை - 100 நபர்கள்

பங்கேற்க வேண்டிய மாவட்டங்கள்

1) சிவகங்கை
2) நீலகிரி
3) நாமக்கல்

6 வது குழு:

செப்டம்பர் 14ஆம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நால் காலை 10 மணி வரை - 100 நபர்கள்

பங்கேற்க வேண்டிய மாவட்டங்கள்

1) தஞ்சாவூர்
2) திருப்பூர்
3) அரியலூர்

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)