எண்ணும் எழுத்தும் 2023 -2024 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் பருவத்திற்குரிய ஆசிரியர் கையேடு - ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை புதியதாக இடம் பெற்றுள்ள செயல்பாடுகள்

Ennum Ezhuthum
0 minute read
0
ads banner

* கற்ற எழுத்துக்களை நினைவு கூறுதல் 


* அவ்வெழுத்துக்களை கொண்டு சொல் விளையாட்டுகளில் ஈடுபடுதல்


* பள்ளி வகுப்பறை செயல்பாடுகளை வீட்டில் பகிர்ந்து கொள்ளுதல்


* வகுப்பறை செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை வீட்டில் கேட்டு வருதல்


நோக்கம் 


கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல்  இடைவெளியை சரி செய்தல்


இலக்கு


2025 இல் எட்டு வயது குழந்தைகள் அனைவரும் பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் திறன் பெற வேண்டும்


உருவாக்கம்


* தமிழ் ஆங்கிலம் கணக்கு பாடங்களுக்கு ஆசிரியர்களுக்கான கையேடு குழந்தைகளுக்கான பயிற்சி நூல்கள்


* கற்றல் துணைக்கருவிகள் செயல்பாடுகளுடன் சூழ்நிலையில் ஒருங்கிணைப்பு ஒவ்வொரு பருவத்திலும் பின்னூட்டங்களின் அடிப்படையிலான சீரமைப்பு


* வகுப்பறைச் சூழல் மற்றும் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆசிரியர் செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்துதல்

 

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 27, March 2025