நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கட்டகம் 9 மற்றும் 10 க்கான வளரறி மதிப்பீடு ஆ செயல்பாட்டில் உள்ளது

Ennum Ezhuthum
0


  நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கட்டகம்  9 மற்றும் 10 க்கான வளரறி மதிப்பீடு ஆ செயல்பாட்டில் உள்ளது. கட்டகம் 9 ல் ஐந்து பாடங்களுக்கும் கட்டகம் 10 ல் 5 ஆம் வகுப்பிற்கு கணிதத்தை தவிர மீதமுள்ள நான்கு பாடங்களுக்கும் , நான்காம் வகுப்பிற்கு கணிதம், சமூக அறிவியல் தவிர ஏனைய மூன்று பாடங்களுக்கும் மதிப்பீட்டை மேற்கொள்ளலாம். கட்டகம் 10 ல் ஐந்தாம் வகுப்பு கணித பாடத்திற்கும் , நான்காம் வகுப்பு கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கும் வளரறி மதிப்பீடு ஆ இல்லை.


Post a Comment

0Comments

Post a Comment (0)